Tuesday, 19 June 2018

தமிழ் கலாச்சாரம் செழித்தோங்க, தமிழர் நலனுக்காக, இரவு பகல் பாராது, அயராது உழைத்த என் இனிய தமிழ் மாணவர்களே!!!!

Tuesday, 31 January, 2017

Anuradha Sriram Tamil Song





தமிழ் கலாச்சாரம் செழித்தோங்க, தமிழர் நலனுக்காக, இரவு பகல் பாராது, அயராது உழைத்த என் இனிய தமிழ் மாணவர்களே!!!!

புகழின் உச்சியை நீங்கள் அடயவேண்டும் என்று ப்ரார்தனை செய்து, சூரியன் உச்சத்தில் இருக்கும் இவ்வேளையில், அவனையும் மிஞ்சிய பொலிவும், புன்னகையும், உங்கள் அழகு முகங்களில் ப்ரகாசிக்க, இதோ

" மாணவன்டா "

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, இனியும் பராசக்தி துணை நிற்கவே!!!!
இந்த முயற்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து, அன்போடு ஆதரித்த, ராஜ் பரத், கோகுல க்ருஷ்ணன், கிரண் மற்றும் சக்தி ராஜேஷ்வர் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!!!

Written, Composed and sung by Anuradha Sriram
Arranged by F.Raj Bharat
Mixed and mastered by
K.S.Shakthi Rajesshwar
Videography by Gokula Krishnan R.Vasugi,MFI
Editor and Colourist : Kiran J



News
Sponsors
Post Free Ads
SK Batteries
Unique Furniture

OurVellore © 2017. Privacy Policy

.
Designed by: KAYATech