Sunday, 16 December 2018

கோடை காலம் பிறந்தாச்சு நம்ம🐄 ஜல்லிக்கட்டு போராட்ட💪🏼 வெற்றியின் ஒரு உறுதிமொழி எடுத்தோம் நியாபகம் இருக்கா❓❓❓

Wednesday, 31 January, 2018

அன்னிய குளிர்பானங்களை ❌விற்க மாட்டோம் ✖வாங்க மாட்டோம் என்று.......



🌞வெயில் 🔥கொடுமை தாங்க முடியவில்லை, மறுக்க முடியாத உண்மை தான்.... 

 
அன்னிய 🍾🍹🍾🍹🍾🍹🍾குளிர்பானங்களை ❌விற்க மாட்டோம் ✖வாங்க மாட்டோம் என்று.......

அதற்கான எந்த முயற்சியையும் எடுத்த மாதிரி தெரியல😟

கொஞ்சம் 🤔யோசிங்க இது 🔥கோடை காலம் அவன் 🙊விற்பனை (Sales) இன்னும் கூடத்தான் செய்யும்....

🙏தயவு செய்து ரொம்ப வெயில் இல்ல ரொம்ப 😌கிரக்கமா இருந்தா 35 ரூபா கொடுத்து 🍾பெப்ஸி 🍾கோக் வாங்கி உங்க 👎🏼ஆயுளை குறைக்காம...
20 ரூபாய் தான் 🌴🌴🌴🌴🌴🌴இளநீர்,

10 ரூபாய் தான் 
🍉🍉🍉🍉🍉தர்பூசணி, 

5 ரூபாய் தான் 
🌰🌰🌰🌰🌰நொங்கு ,

2 ரூபாய் தான் 🍋🍋🍋🍋🍋எலுமிச்சை ,

2 ரூபாய் தான் 🥒🥒🥒🥒🥒வெள்ளரிப்பழம் ,

20 ரூபாய் தான் 🍇🍇🍇🍇🍇திராட்சை ,
உடம்புல இருக்குற 🌕சூடும் தனியும் நம்ம விவசாயிகள் வாழ்க்கையும், நாடும் செழிக்கும்

நீங்க🖐🏼வாங்குற ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு🤦🏼‍♂ விவசாயிக்கும் ஒவ்வொரு வேளை 🍚சாப்பாடு தோழா


நம்ம நாட்டு 🌽🍆🥜🌿விவசாயத்தைக் காக்க 👆🏼இன்று முதல்  🤝முயல்வோம், toilet கழுவ பயன்படும் coke, Pepsi  போன்ற குளிர் பானங்களை விட்டுட்டு வாழ்வோம்.

தயவுசெய்து அனைவரும் இந்த பதிவைப் பகிர்ந்து நமது விவசாயிகளின் வாழ்க்கைக்கு துணை நிற்போம்

🌴🌳🌿🌱🌴🌳விவசாயத்தை காப்போம் 🙋🏼‍♂விவசாயியை 🤙🏻வாழ வைப்போம்
🇦🇺🇮🇴🇨🇦🇱🇷அந்நியனை விரட்டி அடிப்போம்

இன்று முதல் தயவு செய்து 🇱🇷🇮🇴அந்நிய 🍾குளிர் பானத்தை வாங்காதிங்க 🙏🏼Please 🙏🏼please 🙏🏼please  
தயவு செய்து பகிருங்கள்....
🛐வீழ்வது நாமாயினும் 
✔வாழ்வது தமிழ், விவசாயம் ஆகட்டும் 
- தமிழன்டா......👍🏻💪🏻👊🏻✊🏻

➖இப்படிக்கு 👤 உங்கள் தோழன்.
News
Sponsors
Unique Furniture
SK Batteries
Post Free Ads
ST COURIER VELLORE FORT

OurVellore © 2017. Privacy Policy

.
Designed by: KAYATech